Wednesday, April 26, 2017

பார் அறிந்ததே.
பாரத மக்கள் வேற்றுமைகள்

பார் அறிந்ததே.

bar அருந்தும் பழக்கம்

ஆங்கிலக்கல்வி யால்,

ஆங்கிலேயர் வருகையால்

ஆனந்தமாக மாறிய பழக்கம்.

நேருவிற்கு ஹிந்து மதத்தில்

நம்பிக்கை இல்லை.

காந்திக்கு காசிநாதர் மீது

 நம்பிக்கை இருந்தாலும்

காசியில் ஏமாற்றும் கும்பல் என்றே

 ஆத்ம சரிதத்தில்

காசினுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்மீக வெறுப்பை ஈ.வே .ரா.,

அந்தணர் வெறுப்பாக ,

ஹிந்தி வெறுப்பாக,

வடமொழி வெறுப்பாகக் காட்டி

சொத்து அனுபவிக்க

வேங்கடவன் கோயிலையும்

 கட்டி வாழ்ந்தார்.

ஹிந்தி பிரச்சாரம் அவர் தான் தன்

 ஈரோடு வீட்டில்

முதல் முதலில் துவங்கி வைத்தார்.

அவர் சீடர் கருணா தன வாரிசை

அகில பாரத

அரசியலில் ஈடுபட கற்பித்தார்.

பலர் ஹிந்திக்காக உயிர்த்தியாகம் செய்ய வைத்தார்.

இன்று பட்டி தொட்டி எல்லாம் ஆங்கிலமோகம்

தமிழ் அறிவின்மை என்ற பள்ளிகள்.

தாய் மொழி வழிக் கல்வியை

வேலைவாய்ப்புக்காக என்று முயலாமல்,

அவர் வாரிசுகளும் தொண்டர்களும்

நடத்தும் பணக்கார பள்ளிகள்

மத்திய அரசுப்

பள்ளிகள் ,

ஆனால் ஏழை எளியவர்கள்

கிராமத்துக் குழந்தைகள்
 இலவசமாக படிக்கத்
திறந்த நவோதயா பள்ளிகளுக்கு

எதிர்ப்பாம்.

தமிழகம் பாண்டி தவிர பாரதம்
முழுவதும் நவோதயா ள்ளிகள்.
ஆங்கிலம் சுயநல வியாபார நோக்கம்.

இன்று பலகோடிகள் நீர் நிலை ஆதார பரமாரிப்பு
இரண்டு ஆண்ட ஆளும் தி.மு.க .,
பொய்யாகக் கணக்கெழுதி

தமிழகத்தை வரட்சியடையச் செய்தே ,

விவசாய போராட்டம் என்ற நாடகம்

இதை எடுத்துச் சொல்லவிடாமல்
பந்த் போராட்டம் ,

 அந்த பந்த் என்பதே ஹிந்தி சொல்.

பதாகை , உதய சூரியன் வடமொழி.

ஹிந்தி எதிர்ப்பு அரசியல் சுயநலம்.

ஆங்கிலவளர்ப்பால் தமிழ் அழியும்,

இதற்கு மத்திய அரசா காரணம்.

நேரு போன்ற ஆங்கிலமேதைகள் ,

தாய் மொழி அறிவில்லா மேட்டுக்குடிகள்

ஆங்கிலேமே மதிப்பு என்று

தமிழ் நூல்களை அழியச் செய்தனர்.

ஆலயங்கள் நம் முன்னோர்கள்

நமக்களித்த
சுகாதார மையங்கள்.

உடற்பயிற்சி மையங்கள்.

வைகறைதுயில் எழு

 நம் முன்னோர் கூறியது.

baarukku சென்று பன்னிரண்டு மணிவரை தூங்கி

தாமதமாக எழு இது ஆங்கிலேர்

நம்மை நம்நாட்டை முன்னேறத் தடைக்காக.

பாவிகளை மன்னிப்பார் என்றார்கள்.

பாவ எண்ணங்களை நினைப்பதே தண்டனை என்று
நம் மதம் கூறும் தத்துவம்.

இளைஞர்களே சிந்திப்பீர்.

ஆலய கட்டிடங்கள் இன்றைய
தொழிநுட்ப பீ.ஈ படிப்பவர்களுக்கு சவால்.

திருநள்ளாறு , சிதம்பரம் , மதுரை, தஞ்சாவூர்

ஆங்கில அறிவால் கட்டியதல்ல.

நமது விவசாயத்தை அழிக்கும் அரசியல்

நதி இணைப்புத்திட்டம் அதற்குப் போராடாமல்,

மணல் கொள்ளை அதற்குப்போராடாமல்

விவசாய நிலம் கட்டடமயமாதல் எதிர்க்காமல்

விவசாயிகள் தமிழகம், சிறுநீர் குடித்து

நிர்வாணப் போராட்டம்.

காரணம் மாநில அரசு, காங்கிரசும் திமுக
இணைந்த
கூட்டணி அரசு.
 விவசாயிகள் அரசியல் கூலிப்படைகளாகி

தில்லியில் போராட்டம்.

சென்னையில் ௨௦௧௫இல் பெய்த மழை நீர்
சேமிக்காதததற்கு மாநில அரசே காரணம்.
தனக்கு சொத்து பல லக்ஷம் கோடிகள்.
இதெல்லாம் இளைஞர்கள் சிந்திக்க
வேண்டும் அடிக்கடி பிரசார கூட்டங்கள்.
இந்த இரண்டு திராவிட முட்கள் கஷ்டம் நமக்கு
இவைகள் ஒழிக்க இளைஞர்கள் ,
நாட்டுநலம் விரும்புவோர் , ஊழலை விரும்பாதோர்
சிந்தித்து செயல் பட்டால்
தாமரை மலரும் ,
இதில் என்ன ஐயா , ஐயம் ?

Tuesday, April 25, 2017

संघ काल कविता --तमिल साहित्य


கந்திற் பிணிப்பர் களிற்றை கதாநதவிர
மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் -கொந்தி
கயத்தைஇரும்பைப்பிணிப்பர்சான்றோரை
நயத்திற் பிணித்து விடல்.
मज़बूत हाथी को स्तम्भ में बांधकर काबू में रखेंगे.
क्रूर सांप को मन्त्र से नियंत्रित रखेंगे.
जो ठगते हैं ,उनको मार -मारकर तंग करेंगे.
महानों को अपने सुचाल से वश में करेंगे.
To control the elephant ,the people tied it in a pillar.
to control a gobra or snake the people used a spell.
to control the cheaters ,the people beat and punishing them.
to attract a great persons people behave gently.

Thursday, April 20, 2017

श्री कृष्ण से मेरी कामना.

हरे कृष्ण! हरे कृष्ण!

 तुझपर आरोप!

ब्रह्मा ये क्यों नहीं कहते

अत्यंत अत्याचारियों की सृष्टि नहीं करना.

हमारा कुछ नहीं बनता -बिगडता.
 
हम हैं तेरे शरणार्थी.

जानते हैं तुम शरणागत वत्सल हो.
अतः हमें कोई चिंता नहीं.

तुझीको पुनः अवतार लेना पड़ेगा.
रण क्षेत्र में कूदना पड़ेगा.
 मोहिनी अवतार लेना पड़ेगा.
असुर की कुदृष्टि तुम पर पडेगी.
शिव के  मोह  से  बच्चा होगा.

उस बच्चे को संघर्षमय जीवन जीना पडेगा.
हिरण कश्यप की सृष्टि ये
तेरे भक्त प्रह्लाद को जितना
कष्ट उठाने पडे,
 उतने किसी को नहीं .
रावण की सृष्टी की तो
रामावतार में
तेरी ही अर्द्धांगिनी को ही
अपहरण करके चला.
शिव तो सर्वज्ञ,
पर वर देकर दुष्टों का बल क्यों बढाते.

तुम क्यों उनसे नहीं कहते कि

 सोच समझकर वर देना.

हमारा कुछ नहीं बनता बिगड़ता.

हम हैं तेरे शरणार्थी,
 तू तो शरणागत वत्सल.
हमारी कोई चिंता या भय नहीं,
हम हैं तेरे भक्त,शरणार्थी.
व्यर्थ ही तुझको अवतार लेना पडेगा.
कष्ट उठाना पड़ेगा .,
दुष्टों को संहार करना पड़ेगा.
महाभारत जैसे तेरे वंश का शाप होगा.
धर्म क्षेत्र युद्ध क्षेत्र भले ही हे,
अच्छे , तेरे शरणार्थी भक्त आदि को भी
भाग लेना पडेगा,
तेरा बदनाम होगा.
हमको कोई भय या चिंता नहीं,
हम है तेरे शरणार्थी भक्त .
जपते तेरे नाम, हरे राम, हरे कृष्ण.
हर हर महादेव. ओम नारायणायनमः.
दुष्टों को संहार करना पड़ेगा.
कष्ट उठान पड़ेगा.

Sunday, April 9, 2017

विचारणीय राजनीती हमारी

    तमिलनाडु राजनीति

  हिंदी मुर्दाबाद. संस्कृत मुर्दाबाद . ब्राह्मण मुर्दाबाद.
  तमिल कन्या है.  तमिल माँ  है. तामिल प्रेमिका  है.
 हम अंग्रेज़ी  माध्यम पढेंगे.
हम केन्द्रीय स्कूल चलाएँगे.
तमिल माध्यम  स्चूलों को बंद करेंगे.
बंद कर चुके हैं . बंद कर रहे  हैं .
बंद करने तैयार  स्थिति में हैं हज़ारों स्कूल.
नवोदय विद्यालय गरोबों के लाभप्रद हैं तो  खोलने का विरोध करेंगे.
खुलने  न देंगे.
शराब  के कारखाने लाभ उठाने हाई वेस से ५०० फीट की दूरी पर खोलने
जल्दी कार्रवाई करेंगे.
सरकारी स्कूल  में अध्यापक की नियुक्ति करने में  देरी करेंगे.
हमारे पास हैं लाखों करोड़ रूपये.
गुंडे हैं   तैयार.
कुली सेना   तैयार.
पैसे लेकर  वोट  देने
मतदाता तैयार.
तमिल जिंदाबाद! ब्राह्मण मुर्दाबाद!
हिंदी मुर्दाबाद!
शराब की दूकाने जिंदाबाद.
वोट ! आधार है पैसे.
स्वार्थ राजनीती जिंदाबाद.

nan Sethuraman एन्नामो போங்க சார்.
ஹிந்தி ஒழிக. சமஸ்கிருதம் ஒழிக பாப்பான் ஒழிக.
தமிழ் கன்னித்தமிழ் . அன்னை தமிழ் காதலி தமிழ்
நாங்கள் படிப்பது ஆங்கிலவழி. है
நாங்கள் நடத்துவது மத்திய பள்ளி.
தமிழ் பள்ளிகள் மூடுவோம். மூடி இருக்கிறோம்
மூடிக்கொண்டிருக்கிறோம்.
மூடத் தயார் நிலையில் பல அரசு தனியார் உதவி பெரும் பள்ளிகள்.
நவோதயா ஏழைகள் படிக்கும் பள்ளி தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் .
ஆனால் நாங்கள் தமிழகத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம்.
சாராயக்கடை ௫௦௦ அடி தள்ளி திறக்க விரைவாக முனைவோம்.
அரசுப்பள்ளியில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தாமதிப்போம்.
புதிய தனியார் பள்ளிகள் எங்கள் அரசியல் திறக்கும்.
ஆலைகள் ஆ!சாராய ஆலைகள் திறப்போம்.
பணமோ கோடிகள். அதைப்பெற்று எதையும் செய்ய கேடிகள் . கூலிப்படைகள்.
பணம் பெற்று வாக்களிக்க மக்கள்.
வாழ்க தமிழ்!
தமிழரே முதல்வர்!
காமராஜரை தோற்கடிப்போம்.
ஒளிந்து மறைந்து அந்தணர்கள் எங்களுக்காக வேள்வி நடத்துவர்.
எங்கள் வீட்டில் யாரேனும் ஒருவர் ஆலயம் சென்று பரிகாரம் செய்வோம்.
அந்தணர் ஒழிக! ஹிந்தி ஒழிக! தமிழ்வாழ்க!
வளர்க மக்களின் அறியாமை!