Tuesday, November 29, 2022

 [15/09, 10:29 am] sanantha .50@gmail.com: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 

நல்லாற்றின் நின்ற துணை.

गृहस्थ का आदर्श हैं, ईश्वर प्रदत्त माता,पिता, पत्नी, बच्चों केसंरक्षण  का कर्तव्य निभाना।



குறள் 42:.

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்

வாழ்வான் என்பான் துணை.

  अनासक्त जीवन जीनेवाले साधु, संत और संन्यासी, भूखे प्यासे लोग, भिखारी आदि सब की सहायता करनेवाला  गृहस्थ है।




தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

 हमारे पूर्वज, नाते-रिश्ते जो जग में जीकर शरीर छोड़ चुके हैं, उनकी आत्माओं को याद रखना,१

यशोन्नति कर के  जो जी रहे हैं, जी चुके हैं ,उनका   यशोगान करना,२ अतिथि सत्कार करना,३नाते -रिश्तों की सेवा  करना ,४ इन सब के लिए अपने स्तर को बनाए रखना,५ ये पंच सोपान के धर्म नियमों का पालन करना

ही गृहस्थ हैं।

சே. அனந்த கிருஷ்ணன்.

ஹிந்தி மொழி பரப்புனர் .

एस.अनंतकृष्णन हिंदी प्रेमी प्रचारक चेन्नै

[19/09, 7:49 pm] sanantha .50@gmail.com: தமிழும் நானே ஹிந்தியும் நானே.

तमिल भी मैं, हिंदी भी मैं।


बिजली दाम   மின்சாரவிலை

पेट्रोल मूल्य. பெட்ரோல் விலை

 बस भाड़ा    பேருந்து கட்டணம் 

रेल भाड़ा.      ரயில் கட்டணம்

  बढ़ रहा है, चिंतित हैं लोग। அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மக்கள் கவலையில்.

विपक्षी शासक दल पर  எதிர்க் கட்சியினர் ஆளும் கட்சியின் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

कर रहे हैं आरोप।


मैं किस पर आरोप करुँ. நான் யார் மீது குற்றம் சாட்டுவேன்.

माँ के गर्भ से निकलते समय,

அம்மாவின் கருவில் இருந்து வரும்போது 

तीन किलो।

மூன்று கிலோ.

अब उम्र 73, இப்பொழுது வயது 73

 76ல் இருந்து 80 கிலோ. வரை எடை

वजन 76 किलो से 80किलो तक।


 एक हाथ की लंबाई ஒரு கை உயரம்

अब पाँच फुट छे अंगुल।।இப்பொழுது 5அடி 6 அங்குலம்.

 

 बढ़ती उम्र, बढ़ती वजन, ढलती शक्ति

அதிகரிக்கும் வயது

அதிகரிக்கும் எடை

தளரும் சக்தி

 किससे करूँ शिकायत।।

யாரிடம் புகார் அளிப்பேன்.

சுய படைப்பு சுய சிந்தனையாளன்

சே. அனந்த கிருஷ்ணன்.

 स्वरचित स्वचिंतक एस .अनंकृष्णन

तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक।

No comments:

Post a Comment