Search This Blog

Tuesday, November 29, 2022

 [19/08, 11:05 am] sanantha .50@gmail.com: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

   கிருஷ்ணன் அனுக்ரஹம் கிடைக்க

 "கடமையைச் செய்.

 நாணயத்துடன் செய்.

சத்தியத்தை மதித்து செய்.

பலனை எதிர்பாராமல் செய்.

 பலன்கிடைக்கும். ஆண்டவன் தரும் பலன்.

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்.

[19/08, 11:05 am] sanantha .50@gmail.com: श्री कृष्ण जयंती की शुभकामनाएँ।

श्री कृष्ण के अनुग्रह पाने ---

कर्तव्य करो। ईमानदारी से करो।

सत्य की मर्यादा करो।

फल की प्राप्ति की प्रतीक्षा के बिना करो।

 भगवान जो फल देंगे,वह सब को आश्चर्यचकित कर देगा।

हरे राम हरे राम राम शंकर हरे हरे।

हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे।।

அனந்த கிருஷ்ணன்.

अनंतकृष्णन

No comments:

Post a Comment