Friday, December 16, 2022

शुभ कानाएँ

 नमस्ते। வணக்கம்.

शुभ कामनाएँ। நல் விருப்பங்கள்.
भगवान की प्रार्थना, கடவுளிடம் வேண்டுகோள்.
वंदना. வணக்கம்.
आराधना. ஆராதனை
ध्यान--- தியானம்
तपस्या--- -------தவம்
प्रेम--------- அன்பு
श्रद्धा-भक्ति----சிரத்தை- பக்தி
ऋषिि -मुनि-साधु-संतों का मार्ग। ரிஷி-முனி- சாது-துறவிகள்வழி
लौकिक बाह्याडंबर में ----இவ்வுலக வெளிஆடம்பரங்கள்
मानव मन अति चंचल। -மனிதமனம் சஞ்சலம்
स्वार्थ, मोह,लोभ,मद,ईर्ष्या के मूल। சுயநலம்,மோகம்,பேராசை,ஆணவம்பொறாமை ஆணிவேர்.
सहज जीवन से अति दूर। இயல்பான வாழ்க்கையிலிருந்து அதிக விலகல்
आध्यात्मिक जीवन में ஆன்மீக வாழ்வில்
चलायमान मन स्थिर। அலையும் மனம் நிலையாகும்
सद्गुणों का विकास,--நற்குணங்களின் வளர்ச்சி
नश्वर दुनिया का पहचान। அழியும் உலகை அறிதல்
परिणाम अनासक्त जीवन। விளைவு பற்றற்ற வாழ்க்கை
परमानंद,ब्रह्मज्ञान, பரமானந்தம்,இறை ஞானம்
ब्रह्मानंद। பிரம்மானந்தம்.
जगत मिथ्या,ब्रह्मं सत्यं सूक्ष्मता। உலகம் பொய்,பிரம்மம் சத்தியம் நுட்பமானது
सबहिं नचावत राम गोसाई। அனைவரையும் ஆட்டிவைக்கும்ஆண்டன்
अपने को पहचानना, உன்னையே அறிந்துகோள்
अपनी क्षमता को पहचानना, தன் திறமையை அறிந்து கொள்
अपने में नया संस्कार लाना। தனக்குள் புதிய சீர்திருத்தம்
नयी सोच,नया विचार। புதிய சிந்தனைபுதிய எண்ணங்கள்
जग-कल्याण मार्ग। உலக நல மார்கங்கள்
जिओ जीने दो। வாழு வாழவிடு

सर्वे जना सुखिनो भवंतु।அனைவரும் சுகமாக இருக்க வேண்டும்
आत्मविश्वास, தன் நம்பிக்கை
आत्म त्याग. ஆத்ம தியாகம்
आत्मसंतोष। ஆன்ம நிறைவு
मानवता का विकास। மனிதநேய வளர்ச்சி
பக்தியின் பலன்கள்-भक्ति का फल।
आज का ईश्वरीय चिंतन।இண்றைய இறை சிந்தனைகள்

சே.அனந்தகிருஷ்ணன்अनंतकृष्णन

No comments:

Post a Comment