Search This Blog

Tuesday, January 7, 2020

சுட்டபதிவு

பதிவுகள் இரண்டு வகை
சுட்ட பதிவு. சுடாத பதிவு.
அதில் சுடுவதற்கு  முன்
மாவுகள்பலவகை.
அதை அஸ்திவாரம் என்றால்
சுட்ட  இட்லி தோசை மெதுவடை மசால்வடை ஆமைவடை தவளை வடை.
மாவு மறைந்தது.
காரணம்  பெயர் பெற
எண்ணெயில் ஆவியில்ஆஹா!
குளிப்பனியாரம்/குழிப்பனியாரம்.
உளுந்து வடை.வெறி தயிர் வடை.
மாவு மாறிவிட்டது.

No comments:

Post a Comment