Monday, April 17, 2023

தொடரும் பக்தி சிந்தனைகள்.

          தொடரும் பக்தி சிந்தனைகள்.

  சத்சங்கம் என்பது இன்றும் பல பெயர்களில் நடக்கின்றன. அங்கு பகவானை ப் பற்றியும் சத்திய மார்க்கங்கள் பற்றியும் தான தர்மங்கள் பற்றியும் பிரசாரங்கள் செய்தாலும் ஆடம்பரங்கள் அதிகமாக காலத்திற்கு ஏற்ப மாறும் போது  சத்சங்கம்  முதியவர்கள் கூடும் இடமாக மாறாமல் இளைஞர்கள்  சிறார்கள் சிறுமிகள் கூடும் இடமாக மாறவேண்டும். இன்றைய காலகட்டத்தில்  படிப்பு என்பது எளிதாக கடினமானதாக மாறுகிறது. படிக்க பல வசதிகள் இருந்தாலும் குழந்தைகள் இயந்திர கதியில் இயங்குகிறார்கள்.  

மூன்று வயதில் துவங்கும் கல்வி  முடிய 22வயதாகிறது. சிலருக்கு30வயதுகூட ஆகிவிடுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்த்து செட்டில் ஆகி இல்வாழ்க்கை ஆரம்பிக்க சிலருக்கு 30வயதாகிறது.  ஒரு டாக்டர் 35வயதில் எம். டி  முடித்து வெளிநாட்டில் சிறப்பு பட்டங்கள் பெற்று 38வயதில் திருமணமாம். நமது முன்னோர்கள் 38வயதில் பேரன் பேத்திகள் பெற்று தானும் கர்பம் தரித்து  மகள் அல்லது மருமகள் மாமியார் அம்மா அனைவரும் ஒரே காலத்தில் பிரசவகால அறுவை சிகிச்சை‍.  இன்று கருத்தரிப்பு உதவி மையங்கள் பெறுகுவதுடன் இளைஞர்கள் இளைஞர்கள் எந்திரகதியில் பொருளாதார வளர்ச்சி பெற்று முதுமையில் அநாதைகளாக வாழும் சூழல்‌ . இதற்கு அமைதிகான சத்சங்கங்கள் அவசியமாகின்றன.

அதில் ஆண்டவன் பெயரால் ஏமாற்றும் சத்சங்கங்கள் வேறு.


 சத்சங்கம் என்பது இன்றும் பல பெயர்களில் நடக்கின்றன. அங்கு பகவானை ப் பற்றியும் சத்திய மார்க்கங்கள் பற்றியும் தான தர்மங்கள் பற்றியும் பிரசாரங்கள் செய்தாலும் ஆடம்பரங்கள் அதிகமாக காலத்திற்கு ஏற்ப மாறும் போது  சத்சங்கம்  முதியவர்கள் கூடும் இடமாக மாறாமல் இளைஞர்கள்  சிறார்கள் சிறுமிகள் கூடும் இடமாக மாறவேண்டும். இன்றைய காலகட்டத்தில்  படிப்பு என்பது எளிதாக கடினமானதாக மாறுகிறது. படிக்க பல வசதிகள் இருந்தாலும் குழந்தைகள் இயந்திர கதியில் இயங்குகிறார்கள்.  

மூன்று வயதில் துவங்கும் கல்வி  முடிய 22வயதாகிறது. சிலருக்கு30வயதுகூட ஆகிவிடுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்த்து செட்டில் ஆகி இல்வாழ்க்கை ஆரம்பிக்க சிலருக்கு 30வயதாகிறது.  ஒரு டாக்டர் 35வயதில் எம். டி  முடித்து வெளிநாட்டில் சிறப்பு பட்டங்கள் பெற்று 38வயதில் திருமணமாம். நமது முன்னோர்கள் 38வயதில் பேரன் பேத்திகள் பெற்று தானும் கர்பம் தரித்து  மகள் அல்லது மருமகள் மாமியார் அம்மா அனைவரும் ஒரே காலத்தில் பிரசவகால  சிகிச்சை‍.  இன்று கருத்தரிப்பு உதவி மையங்கள் பெருகுவதுடன் இளைஞர்கள் இளைஞர்கள் எந்திரகதியில் பொருளாதார வளர்ச்சி பெற்று முதுமையில் அநாதைகளாக வாழும் சூழல்‌ . இதற்கு அமைதிக்கான சத்சங்கங்கள் அவசியமாகின்றன.

அதில் ஆண்டவன் பெயரால் ஏமாற்றும் சத்சங்கங்கள் வேறு.

சிந்தனைகள் தொடரும்.


 மனிதன் சத்சங்கத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.சத்சங்கம் கவலை களைப் போக்கும்.மன சஞ்சலம் தீர்க்கும். சுயநல எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மண் ஆசை,பெண் ஆசை பொன்னாசை,சுயநலம்,ஆணவம்,தலைக்கவனம் ஆகியவை போக்கி மனதை பொது நலம்,தானம்,தர்மம் ஆகிய புண்ணிய வழிகளில் சிந்திக்கத் தூண்டும். உலகம் அழியக்கூடியது. நிலையற்றது.

தான் சேர்த்து வைக்கும்சையும் அசையா சொத்துக்கள் 

 யார் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. யாருக்காக சேர்த்து வைக்கிறோமோ அவர்கள் தான் அனுபவிப்பார்கள் என்பது நிச்சயமல்ல.

 இந்த உயர்ந்த எண்ணங்கள் சத்சங்கத்தால் தான் உண்டாகும். 

சத்சங்கம் என்பது நல்ல நூல்களைப் படிப்பது,நல்லறிஞர்கள் அறவுரைகள்,

அறிவுரைகள் 

ஆன்மீக சொற்பொழிவுகள் 

இவைகளை விட உயர்ந்தது ஏகாந்தம்.

தனிமை. தனிமையில் ஒரு நிமிடம் தியானம்.

 நம் வினைகள்,நம் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள்,சமுதாயம் , உலகம் ஆகியவற்றின் நிகழ்வுகள்,ஏற்படும் நல்லவை கள் ,தீயவைகள், ஆக்கங்கள்,அழிவுகள் ஆகியவற்றை அசைபோடுதல் . அசைபோடுதல் என்றால் 

நாம் கண்டவை,படித்த வை, மற்றவர்களின் இன்பங்கள்,துன்பங்கள், ஆரோக்கியங்கள், நோய்கள்,அந்த  நோய்களில் குணம் அடைபவை ,தீராதநோய்கள்,அகாலமரணம், மரணாவஸ்தை அனைத்தையும்  அறிந்து புரிந்து தெளிதல். அதுதான் ஞானம். 

ஆனால் நம்மில் பலர் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் ஞானம் பெறுவதில்லை  விளைவு துயரங்கள். 

  கபீர் படிக்காதவர். அவர் மனம் சத்சங்கத்தால் தெளிவு பெற்றது. தன் குரு மந்திரம் ராம். ராம். அதை தன் குரு இராமானந்தரிடம் பெறவில்லை. குரு குளிக்கும் கரையில் படியில் படுத்துக் கொண்டார். இராமானந்தர் பாதங்கள் அவரை மிதித்தன. அவர் ராம்,ராம் என்றதை மந்திரமாக ஏற்றார். இது தான் கபீரின் சத்சங்கம்.

  தனிப்பட்ட முறையில் நேரில் குரு மந்திரம் பெற்றவர்கள் மனதில் மனிதம் மனிதநேயம் ஏற்படுமா? ஏற்படாது. மனிதர்களை வேறுபடுத்தும். 

 வேறுபடுத்தாமல் ஒற்றுமை ஏற்படுத்த அவர் ஞானமார்கத்தைத் தோற்றுவித்தார். ராமரை வழிபடுவோர் ராம சம்பிரதாயம். கிருஷ்ணனை வழிபடுவோர் கிருஷ்ண உபாசகர். அல்லாவை வழிவோர் முஸ்லிம். இறைதூதர் ஏசு வழி செல்பவர்கள் கிறிஸ்தவர்கள். 

மனிதர்களுக்குள் பிரிவுகள். மதக் கலவரங்கள். இனக்கலவரங்கள்.

ஜாதி சம்பிரதாயக் கலவரங்கள். இவைகளைத் தூண்டும் மத கலாசாரம் தெய்வீகம் கிடையாது‌ .

 தெய்வத்தைக்காண ஞானம் தான் வேண்டும். 

ஞானம் வந்தால் பஞ்ச தத்துவங்கள் புரியும். அவை உருவ மற்றவை.

 உயிர் தருபவை.

 காற்று பிரதானம்‌ ஒரு நிமிடம் காற்று இல்லை என்றால் உயிர் போகும் நிலை. ஞானம் பெறததால் காற்றை மாசுபடுத்தும் பட்டதாரி மனிதர்கள். அவர்களுக்கு ஆன்மீகம் தெரியாது. புகைப் பழக்கம்,குடிப்பழக்கம், தாசி வீட்டுப் பழக்கம் படித்தவர்களுக்கும் அதிகாரத்தில்  உள்ளவர்களையும் முட்டாள் களையும் 

எளிதில் பற்றிக் கொள்ளும்.

 ஏனென்றால் அவர்கள் ஞானம் பெறவில்லை. 

காற்று உருவ மற்றது. உயிர் தருவது.

  அரசியல் அஞ்ஞானம்.

தனி நபர் ஸ்துதி.  சோனியா கிறிஸ்தவர். ராஜீவ் கான். ஆந்திராவில் சோனியா ஹிந்து ஆலயம். எதிர்காலத்தில் பல சோனியா கோவில்கள் ஏற்படும்.  ஒரு காங்கிரஸ் என்ற சுயநலக் கும்பல்  ஏற்படுத்தும் சம்பிரதாயம் இன்று அது சோனியாகட்சி

வழிபடு வது. அவ்வாறே மோடி ஜெயலலிதா எம்ஜி ஆர் நடிகை குஷ்பு‌ மம்தா. இதெல்லாம் மாயை. மனிதர்களின் ஒற்றுமையை வேற்றுமை படுத்தி தங்கள் அதிகாரத்திற்காக மக்கள் மனத்தை மாசு படுத்துபவை. 

கபீரின் ஞானமார்க்கம் ஒன்றே. 

கடவுளால் காப்பாற்றப்படும் ஒருவன்,அருளுக்குப் பாத்திரமானவன் தனி ஒருவனாக உலகமக்கள் அனைவரையும் எதிர்த்து வாழமுடியும்‌ . அதற்கு ஞானம் தேவை. கபீர் ராம் ராம் என்ற  குருமந்திரத்தை    குருவிடம் அதிகாலை இருட்டில் பெற்று மன ஒளி பெற்றார். இந்த ராமர் பரந்த ராமர்.

பரந்த மனப்பான்மை உடைய ராமர். குகனையும் சபரியையும் ஏற்று உயர்வு தாழ்வுமனப்பான்மையைப் போக்கும் ராமர்.பறவைகள் வானரங்கள் கரடிகளின் சேனையால் மிருகங்களுக்கும் ஞானம் அளித்தவர். வைஷ்ணவ சைவ ஒற்றுமைக்கு ஆதாரமானவர். ஜாதிமத பேதங்களை மறந்தவர். பகவானாக இருந்தாலும் பணிவு அன்பு வேண்டுதல் அதற்கும் அடிபணியாத தீயர்களை அளிப்பவர்.  மனித நேயமே பிரதானம் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.பக்தி  ஆடம்பரமற்று காட்சிப் பொருளற்று இருக்கவேண்டும் தவிரவீண்  ஆடம்பரங்களைக் கண்டிப் பவர்.உண்மையான பக்தி உணர்வுகளின்றி குரானோ வேதங்களோ  படிப்பதுஇறைவனைஅறிந்துபுரிந்துதெளியாத
ஞானம் என்பவர். எல்லை காணமுடியாத அளவு கருணை மிக்க ஆண்டவன் இயக்க மிக்க அருள்மிக்க ஆண்டவனுக்கு தூய்மையான  பக்தி  தான் பிரதானமே தவிர 
வெளி ஆடம்பரம் பிரதான மல்ல.நமது தமிழகத்தில் நந்தனார், கண்ணப்பர்  வட பாரதத்தில் ரைதாஸ் போன்ற பக்தர்கள் இறைவன்  அருள் பெற்றவர்கள் அகிலத்தில் உண்டு.

 கபீர் ஆழ்மன பக்தியை விரும்புபவர். ஒரு மனிதனுக்கு மரியாதை ஞானத்தின் மூலம் தான் கிடைக்கிறதே ஒழிய   ஜாதி மதங்கள் மூலம் அல்ல என்ற ராம ஜபம் கபீருடையது‌

   திருமண பந்த மாயையில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது என்ற கபீர் சிவனுக்கு பார்வதி

விஷ்ணுவிற்கு லக்ஷ்மி 

 பிரம்மாவிற்கு சரஸ்வதி என்று எடுத்துக் காட்டு களும் தருகிறார். முல்லா இறைவனிடம்   சத்தமாகத் தொழுதால் இறைவன் செவிடனாகி இவர்களது வேண்டுகோளைக் கேட்க முடியாது என்பவர் ஹிந்துக்களின் உருவவழிபாட்டை எதிர்க்கிறார். ஆள்வோரை ஆண்டவனாக்கி துதிபாடும் சுயநல அரசியல் என்கிறார்.

ராமர் கிருஷ்ணர் ஆட்சியாளர்கள். அவர்கள் நாட்டை ஆள்வதால் இன்றைய மமதாவை காளி என்பதுபோல் சோனியா ஜெயலலிதா எம் ஜீ ஆர்  ஹிரண்யகஷ்யபு போல் அரசனைத் துதிபாடுதல் மனித ஒற்றுமை மனித நேரத்தைக் கெடுப்பது போல் என்கிறார்.

நான்கு புஜங்கள் கொண்ட ஆண்டவனை அனைத்து ரிஷிமுனிகளும்   வழிபடுகிறார்கள்.

ஆனால்  கபீரின் இராமர் வலிமை ஆற்றல் திறன் பெற்று வையகம். காப்பவர். அவர் கணக்கிடமுடியாத புஜங்கள் பெற்றவர் என்கிறார். இறைவன் பஞ்ச தத்துவங்கள் போன்றவர். காற்று அனைத்து உயிருள்ளவைகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் பொதுவானது. முஸ்லீம் காற்று ஹிந்து காற்று கிறிஸ்தவத் காற்று ஜைனக்காற்று புத்தக்காற்று என்று தனித்தனியாக கிடையாது. பொது. .அப்படியே கடவுள் அனைத்து உயிருள்ள அசையும் அசையா படைப்புகளுக்கும் இலவசமாகக் கிடைப்பது. 

 அது போல் தான் ஆண்டவரும். கங்கை நீர் இனிப்பானது. அது ஹிந்துக்களுக்கு மட்டுமா இனிப்பு.அனைத்து மதத்தினருக்கும் இனிப்பு தான். அனைவரின் தாகத்தையும் கணிப்பது தண்ணீர். நெருப்பு சுடும். ஹிந்துக்கள் தொட்டாலும் சுடும்.

 முஸ்லிம்  கிறிஸ்தவர்கள் ஆத்தீக நாத்தீகர்கள் அனைவரையும் சுடும். 

 பொது. ஆகாயம் பொது. பூமி பொது.

அதனால் மனிதர்கள் சமம். அவன் ஆற்றல்கள் வேறு. 

 

No comments:

Post a Comment