Monday, April 30, 2018

का,के,की --மூன்றுமே உடைய என்றபொருளில் வரும் . ஆறாம் வேற்றுமை

का,के, की மூன்றுமே உடைய என்றபொருளில் வரும் .
ஆறாம் வேற்றுமை உருபு. சம்பந்தத்தை காட்டும் .



राम का भाई लक्ष्मण है.
राम के चार भाई हैं .

राम के पिता महाराजा है.

राम के छोटे भाई का नाम भरत है.

राम के भाई का नाम शत्रुघ्न है.

रामके भाइयों के नाम लक्ष्मण ,भरत और शत्रुघ्न हैं .

सीता की बहन सुशीला है .

सीता की बहन का नाम सुशीला है .

மேலேயுள்ள வாக்கியங்களைப் படித்து , அதன் கா,கே, கீ வேற்றுமைகளை உணர்ந்து
கீழுள்ள விளக்கத்தைப் படிக்கவும்.





பெயர்ச்சொல்லுக்கு அடுத்துவரும் பெயர்ச்சொல் ஒருமை.பன்மை ,பெண்பால் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு மாறும். மரியாதை,பன்மை ஆண்பாலுக்கு கே .
ஆண்பால் ஒருமைக்கு கா ,

பெண்பால் ஒருமை ,பன்மை இரண்டுக்கும் கீ.

பெயர்ச்சொல்லுக்கு அடுத்து வேற்றுமை உருபு வந்தால் அதற்கு முன்னால் உள்ள கா ஒருமையாய் யிருந்தாலும் பன்மையாய் இருந்தாலும் கே என மாறும்.

No comments:

Post a Comment