Search This Blog

Monday, December 22, 2025

सुकून / मन।

 तमिल हिंदी सेवा 

தமிழ் ஹிந்தி பணி

----------------------------

सुकून की तलाश में  அமைதியைத் தேடி.

एस.अनंतकृष्णन, चेन्नई 

22-12-25.

 सुकून की तलाश में  = அமைதியைத் தேடி

 शांति की खोज में  --சாந்தியைத் தேடி 

 ऋषि-मुनियों ने जंगल में  ரிஷி முனிவர்கள் 

गुफाओं में एकांत में  குகைகளில் தனிமையில் 

तपस्या की, தவம் செய்தனர்.

 ज्ञान की बातें सिखाई।

ஞானம் பொருள்களைப் பேசினர்.

 वेद, उपनिषद की रचना की।

வேதங்கள் உபநிடதங்கள் படைத்தனர்.

 लोगों को सत्य मार्ग दिखाया।

மக்களுக்கு மெய்வழி காட்டினர்.

 संयम सिखाया। புலனடக்கம் கற்பித்தனர்

ध्यान सिखाया , தியானம்  கற்பித்தனர்.

 योग सिखाया। யோகம் கற்பித்தார்.

धर्म सिखाया। அறம் கற்பித்தனர்.

 मानवता सिखायी। மனித நேயம் கற்பித்தனர்.

 अद्वैत, द्वैत, विशिष्टाद्वैत

அத்வைதம் த்வைத்வம் விசிஷ்டாத்வைதம்  

 के मार्ग दिखाये। வழிகாட்டினர்.

 बगैर एक पैसे के खर्च के

ஒரு நயாபைசா செலவின்றி

 दिव्य शक्ति पाने का मार्ग दिखाया।

தெய்வ சக்தி பெறும் வழி காட்டினர்.

 सिद्धार्थ राजकुमार,

சித்தார்த்தர் அரசகுமாரர்

 राज सुख तजकर,

அரசாங்க சுகம் விட்டு 

 ज्ञान प्राप्त कर एशिया का ज्योति बना।

ஞானம் பெற்று ஆசியஜ்யோதிஆனார்.

 सत्य अहिंसा का मार्ग दिखाया।

சத்தியஅஹிம்சை வழிகாட்டினர்

 महावीर बड़े त्यागी 

மாவீரர் பெரிய தியாகி

 वस्त्र तक तजकर‌

ஆடையும் துறந்த

 जीवकारुण्य का मार्ग

ஜீவகாருண்ய வழி 

 दिखाकर காட்டி 

 जिओ और जीने दो का मार्ग दिखाया।

வாழ்க வாழவிடுஎன்ற வழிகாட்டினார்.

हज़रत मुहम्मद ने एकांत 

ஹஜ்ரத் முகம்மது தனிமையில் 

 हीरा गुफा  में 

 ஹீரா குகையில் 

 खुदा का पैगाम।

 கடவுளின் செய்தி

 लड़ाई झगडे खून बहाये

 சண்டை சச்சரவு கொலை

 समाज में शांति की स्थापना की।

சமுதாயத்தில் அமைதி நிலை நாட்டினார்.

 बिना बाह्याडंबर, बिना खर्च किये।

 வெளி ஆடம்பரம்

செலவு இன்றி.

 आधुनिक पाश्चात्य सभ्यता ने

நவீன மேற்கத்திய நாகரீகம்

 मधुशाला वह खोलकर 

மதுக்கடை திறந்து 

 परिवार की शांति भंग किया।

குடும்ப அமைதியைக் கெடுத்தது‌

आमदनी को मधुशाला में खोकर 

வருமானத்திற்காக மதுக்கடை திறந்து 

 मानव को ग़रीबी के गड्ढे में 

மனிதனை ஏழ்மை பள்ளத்தில்

 गिरा दिया है।

 வீழ வைத்தது.

ज़रा सोचिए ,

சற்றே சிந்தியுங்கள்.

 सुकून का मार्ग 

அமைதியின் வழி

 मधुशाला, वेश्यागमन नहीं, 

மதுக்கடை தாசிவீடு செல்வதல்ல.

जिनके कारण आर्थिक घाटा,

அதன் காரணமாக பொருளாதார பட்டம்.

 बेचैनी। அமைதியின்மை

 सोचिए  சிந்தியுங்கள் 

शांति का मार्ग है क्या है?

அமைதி வழி என்ன?

आध्यात्मिक भूमि ही शांति/चैन/ सुकून का मार्ग हैं।

ஆன்மீக பூமி தான் அமைதி/அமைதி/அமைதி.

 या அல்லது 

 मधुशाला, अश्लील गाने नाच अस्थाई ,

மதுக்கடை ஆபாச பாட்டு நடனம்.

தற்காலிகமே.

ज्ञान चक्षु प्राप्त मानव 

அறிவுக்கண் பெற்ற மனிதனே!

 सोचो, विचारो,

சிந்திக்க. எண்ணி.

 अपनाओ।

தனதாக்கிக் கொள்க.



 शांति की तलाश का मार्ग 

அமைதியைத் தேடும் வழி

 जप-तप -ध्यान प्राणायाम आदि।

ஜபம் தவம் தியானம் முதலியவை.

स्वास्थ्य रक्षक, धन रक्षक, शांति प्रद जान।

ஆரோக்ய பாதுகாவலன் 

செல்வ பாதுகாவலன்

அமைதி கொடுப்பவை தெரிந்து கொள்ள.


 आधुनिक शांति का मार्ग मिथ्या , खर्चीला ।

நவீன அமைதி வழி பொய்யானது 

செலவு மிக்கது.

 अस्थाई ,सुध बुध खोकर 

தற்காலிகமானது

 தன் அறிவை இழக்கச் செய்வது

 सड़क पर गिरानेवाली।

சாலையில் விழவைப்பது 

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना।

 இனிய காலை

 வணக்கம்.

मधुर सुप्रभात।

வழி பட வழிபட

प्रार्थना करते करते 

 வலி போய்

दुख मिटकर 

உலகியல்

लौकिकता 

 மறந்து 

भूलकर 

 உண்மை

सच्चाई 

 அறிந்து 

जानकर 

 உலகம் பொய்.

जगतमिथ्या

 உலகநாதன்

जगन्नाथ 

 மெய்.

सत्य 

ஞானம்

ज्ञान का

 பிறந்தது.

जन्म हुआ।

 சாந்தி शांति தவழ்ந்தது 

घुटने के बल  आयी।

இருப்பினும்

फिर भी

 மனித மனம்

मनुष्य मन 

 முற்றிலும்

बिल्कुल 

 வெற்றிடமாக रिक्त

 வில்லை. नहीं।

No comments:

Post a Comment