Saturday, June 2, 2018

किसान का महत्व





तमिळ  कवयित्री  औवैयार  की भविष्यवाणी.
இது ஔவையாரின் பாடல்:

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமரால்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே அரசு


शिक्षित  मंत्री  बनेगा तो  उसका कुल ही श्रेष्ठ बनेगा.
क्षत्रीय  बनेगा तो स्वार्थ  और वीरता प्रदर्शन की लडाइयाँ होती रहेगी. वैश्य मंत्री  बनेगा तो उसका व्यापार चमकेगा.
पर किसान मंत्री  बनेगा तो अन्न धान्य सब्जियां फल
उत्पन्न होंगे.  देश अकाल रहित समृद्धि  बनेगा







இந்தப் பாடலின் பொருள்:



பிராமணன் மந்திரியாக ஆனால் அவன் பிராமணருக்குச் சாதகமாக நடந்து கொள்வான் உன் செங்கோல் சரிந்து விடும்.  உன்னைப் போன்றவர்களான சத்திரியன் மந்திரியானால் தினமும்
 கொடுமையான போர் நடக்கும். வைசியன் (தராசு பிடிப்பவன்) மந்திரியானால்  அவனுடைய பேராசையினால் மக்கள் துயரப் படுவார்கள். நாலாவான் மந்திரியாக ஆனால் அவன் நீ செல்லும் பாதையில் துணையாக இருப்பான். ஆகையால் அவன் மந்திரியாக இருக்கும் அரசே நல்ல அரசு.

இதில் நாலாவான் என்றால்யார்?


கா.சு. பிள்ளை உரையில் B  இரத்தின நாயகர் ஸன்ஸ் பதிப்பகத்தாரால் 1948ல் வெளிவந்த தனிப்பாடல் திரட்டு,
   இந்த தனி ப் பா டல்  விவசாயம் தா ன் மக்கள் வி ரு ம்பு ம்  சக்தி  தரும்.  விவசாயம்  செ ய் யு ம்  நா லா ம்  வர்ணத்தவன் வருடம் அதாவது  ஒளி  இழக்கம் செய் தால்   நா டு  பசி பட்டி  னி யில்  து ய ரு ரு ம் .

No comments:

Post a Comment