Saturday, November 14, 2020

क्रांतिकारी புரட்சிக் காரர்

 தமிழும் நானே ஹிந்தியும் நானே

तमिल भी मैं हिंदी भी मैं।

சுயசிந்தனை பாளர். சுய படைப்பு.

அனந்த கிருஷ்ணன் சென்னை.

ஹிந்தி ஆசிரியர்

-------+++++++++++++++++++

பூ என்ற தலைப்பு  கவி குடும்பம்.

எனது பூ பற்றிய எண்ணங்கள்

---------------------------------------------+++-+++


फूल खिले तो   பூ மலர்ந்தால்

खुशबू  .--மணம்

मन मोहक  மனம் கவர்கிறது.

नेत्रानंद.  கண்களுக்கு ஆனந்தம்.

पर वह भी अस्थाई.  ஆனால் அதுவும் நிலையல்ல.

 चल संपत्ति 

செல்லும் செல்வம் உயிர்.

प्राण  ज़िंदा रहना  உயிர் உயிரோடு இருப்பது

अनिश्चित. நிச்சயம் அற்றது.

पद, पदोन्नति  ,  பதவி,பதவி உயர்வு

 जवानी  இளமை

अस्थाई. நிலையற்றது.

अस्थाई जगत में  நிலை மற்ற உலகில்

आनंद परमानंद से जीना है तो ஆனந்தம் பரமானந்தம் துயர் வாழவேண்டும் என்றால் 

 सत्याचरण, कर्तव्य परायण  மெய்யான நடத்தை

              கடமை கடைப்பிடித்தல் 

आत्मानंद अति आवश्यक.  ஆத்மானந்நம் தேவையான வை.

सहज मिला तो दूध सम.  இயற்கை யாக கிடைப்பது பால் போன்றது

பறவை மிருகங்கள் யாரிடமும் கேட்பதில்லை.

न पशु  पक्षी  माँगना किसी से

मानव तो जन्म से दूसरों  पर निर्भर. 

மனிதன் பிறப்பில் இருந்தே மற்றவர் களையே பார்த்திருக்கிறான்.

बछडा खडा है जन्म लेते ही கன்றுக்குட்டி பிறந்ததும் நிற்கிறது.

बच्चा लेटा है माँ की गोद में. 

குழந்தை அம்மாவின் மடியில்.

मानव को ज्ञान  देकर भी


மனிதனுக்கு ஞானம் அளித்தும்

मानव  अवलंबित. மனிதன் மற்றவர்களைப் சார்ந்தே இருக்கிறான்.

 अनंतकृष्णन चेन्नई स्वरचित स्वचिंतक।


No comments:

Post a Comment