Thursday, November 19, 2020

भारतीय बनें

 19/11/20--

கவி குடும்பம்.

தலைப்பு:

மாநிலம் அல்ல தேசீயக் ஆகட்டும்

प्रांतीय नहीं, भारतीय बनें।।

------------+++----+++

ஹிந்தியும் நானே தமிழும் நானே.

++++++++++++++++

स्वतंत्रता स्थाई रहने 

भ्रष्टाचार रिश्वत स्वार्थ

 देश से अपने  दल

 अपनी सत्ता ही,

अपने वोट के लिए 

ठेकेदार प्रधान, 

शहरीकरण,

उद्योगीकरण  के नाम से

कृषीप्रधान  देश को

मरुभूमि  बनाने वाले

कार्परेट शासकों को

मिटा देने, नदियों को 

राष्ट्रीयकरण करनेवाले,

ग्रमोद्धार करनेवाले,

किसानों को  प्रेरित प्रोत्साहित

ठिकाने पर रखनेवाले,

भारतीयता, भारतीय संस्कृति,

भारतीय भाषाओं को ही

प्रधानता देनेवाले ,

अपनी पूंजी,अपने लाभ 

विदेशियों को  न जाएं,

ऐसे क्रांतिकारी बदलाव लाने

एक युग पुरुष का अवतार चाहिए।।

प्रांतीय दलों के पीछे चलने वाले

राष्ट्रीय नेता कैसे मिटाएंगे?

माया,ममता,लालू,अण्णा, करुणा,

रामाराव आदि के उत्थान देशप्रेमी

राष्ट्रीय नेताओं के कारण नहीं,

सत्ताप्रेमी  स्वार्थ राष्ट्रीय नेताओं के कारण।।

जब तक केवल सत्यता भी 

राष्ट्रीय नेता हैं,

जो प्रांतीय जोश वाले के

 पिछलग्गु हैं,

तब तक प्रांतीय जोश बढैगा ही।।

 ४०से४५% मतदाता मत नहीं देते

अर्थात उनको   देश की चिंता नहीं।।

 बाकी ६०%में १०% तटस्थ।।

बाकी २५+२५ सत्ता प्रिय स्वार्थ

भ्रष्टाचारी धन के लिए,ठेका के लिए

वोट देने वाले भारतीयता से  प्रांतीयता का विराट विषय का माया ममता शैतान ही प्रधान है।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नई।।

[19/11, 4:04 pm] sanantha 50: நமஸ்தே.வணக்கம்.

மாநிலம் அல்ல, 

பாரதீயம்

 ஆகட்டும்.

 சுதந்திரம் நிலைத்திருக்க

ஊழல் லஞ்சம் சுயநலம்

நாட்டை விட அதிக மாக விரும்பும்

 தன் கட்சி தனது ஆட்சி

வாக்குக்காக ஒப்பந்ததாரர்கள்

முக்கியம் என

நகரமயமாக்கல்,

தொழில்மயமாக்கல்,

என்ற பெயரில் 

விவசாய நாட்டை

பாலைவனமாக்கும்

கார்ப்பரேட் ஆட்சி யாளர்களை நீக்கவும்,

நதிகளை தேசீய மயமாக்கும்,

கிராமமுன்னேற்றம்

செய்கின்ற விவசாயிகளுக்கு

 ஊக்கமளிக்கின்ற

 கிராமங்களில் தங்கவைக்கின்ற

பாரதீயம் பாரதப் பண்பாடு பாரதீய மொழிகளுக்கு 

முக்கியத்துவம் 

அளிக்கின்றன

நமது முதலீடு நமது லாபம் வெளிநாட்டிற்குச்

செல்லவிடாமல் 

புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கும் ஒரு யுகபுருஷன் 

அவதாரம் எடுக்க வேண்டும்.

மாநில கட்சி களுக்குப்

பின்னால் செல்கின்ற

தேசீயத் தலைவர்கள் 

எப்படி அகற்று வார்கள்?

மாயா,மமதா லாலு,அண்ணா,

கருணா,ராமாராவ் முதலியவர்கள் எழுச்சிக்கு யார்

காரணம்?

தேசீய தலைவர்கள் 

மாநில  தலைவர்கள்

வால் பற்றி

 செல்கின்றவர்கள் 

இருக்கும் வரை மாநில வெறி அதிகரிக்கத்தான் செய்யும்.

40முதல்45சதவிகிதம் 

வாக்காளர்கள்

வாக்களிப்பதில்லை.

அதாவது அவர்களுக்கு

 நாட்டின் கவலை இல்லை.

மீதமுள்ள 60-70சதவிகித வாக்காளர்களின் 10 சதவிகிதம் நடுநிலையாளர்கள்.

25+25 ஆட்சியாளர்கள்

ஆட்சியை விரும்பும் 

சுயநலம் உள்ளவர்கள்.

ஊழல் பணத்திற்காக,

ஒப்பந்தம் பெற, பணத்திற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் உள்ளவரை,

இந்தியாவில் விஸ்வ

 ரூப விஷயம் 

மாயை மமதை சைத்தான் தான் 

பிரதான மாகும்.

சுயசிந்தனையாளர் சுய படைப்பு

அனந்த கிருஷ்ணன் சென்னை ஹிந்தி மொழி ஆசிரியர்.

No comments:

Post a Comment