Saturday, March 11, 2023

நாறாயணீயம்--2/1306

 வணக்கம். नमस्ते ।

ஓம் கணேசாய நமஹ.-ஓம்। ओं गणेशाय नमः
ஓம் கார்த்திகேயாய நமஹ. ओं कार्तिकेयाय नमः
ஓம் நமஹ சிவாய. ओं नमः शिवाय.
ஓம் துர்காயை நமஹ. ओं दुर्गायै नमः
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ओं ओं ओं ओं ओं ओं
நாறாயண பட்டதிரி இயற்றிய "நாறாயணீயம்"--नारायण भट्टतिरि கடவுளை உணர்ந்து --भगवान की अनुभूति करके கண்டு --------------दर्शन करके அறிந்து ---------जानकर புரிந்து ------समझकर தெளிந்து --स्पष्ट होकर ஆழ்ந்த பக்தியுடன் --गहरी भक्ति के साथ இறைவனைப் புகழ்ந்து வர்ணித்து --भगवान का यशोगान करके எழுதப் பட்ட நூல்.--लिखित ग्रंथ । இதை பொருளுணர்ந்து படித்தால் --इसका अर्थ जान-समझकर पढने पर ஸ்ரீ கிருஷ்ண பகவானின் --श्री कृष्ण भगवान की முழு அருளும் பெற்று --संपूर्ण कृपा प्राप्त करके ஆரோக்கியமான ஞானம் பெற்று --स्वस्थ ज्ञान पाकर ஞானானந்தம்,பரமானத்தம்,பிரம்மானந்தம் பெற்று ----ज्ञानानंद, परमानंद ,ब्र्ह्मानंद प्राप्त पाकर நித்ய ஆனந்தமாக வாழலாம் . ---------नित्यानंद से जी सकते हैं ।
தஷகம்-- பத்து பாடல்கள் கொண்டது .दशकम -एक दशकम् दस पद्यों का है . ஒரு தசகம். தசகத்தில் பகவானின் கதைகளுக்கு ஏற்ப எண்ணிக்கை கூடுதலாகவும் உள்ளன. दशकम् में कहानियों के अनुसार अधिक कविताएँ होती हैं ।
மொத்தம் 1036 செய்யுட்கள். कुल १०३६ पद्य होते हैं ।
எளிய தமிழில் பொருள் எழுத முயல்கிறேன்.सरल तमिल में भावार्थ लिखने की कोशिश करता हूँ । பகவானின் பரிபூரண பாசமும் --भगवान के संपूर्ण प्यार और கருணையும் கிடைக்க வேண்டும்.--करुणा भी मिलनी चाहिए । அவனின்று அணுவும் அசையாது. ---सिवा उसके कणु भी न हिलेगा ।
தசகம்-1.
இறைவனின் இயற்பண்பும் மேன்மையும். भगवान का सहज गुण और महीमा.
இறைவன் வாய்மையின் வடிவம். भगवान सत्य का सस्वरूप है ।
மெய்ப் பொருள் . सत्यार्थ .
ஆனந்தம். आनंद அறிவு. बुद्धि மெய் ஞானம். सत्य ज्ञान.
பற்றற்றது. अनासक्त जीवन. காலநேர நாடு இன மொழி काल-देश -जाति-भाषा மதங்களுக்கு --मत आदि से அப்பாற் பட்டவர். परे हैं ।
மறைகளாலும் --वेद- உபநிடதங்களாலும் --उपनिषद आदि விளக்கப்ட்டாலும் --की व्याख्या புரியாத புதிர். नासमझ पहेलु । அந்த இறைவனை उस भगवान कके பார்த்த மாத்திரத்திலேயே दर्शन करते ही ஆண்மை, पौरुष
ஆளுமையை --व्यक्तित्व அடைய முடியும்.--प्राप्त कर सकते हैं । அப்படிப் பட்ட மெய்பொருள் वैसा एक सत्यार्थ குருவாயூரில் --गुरुवापूर में அனைவருக்கும காட்சி அளிக்க --सब के दर्शन के लिए எழுந்தருளியுள்ளார். विराजमान है । இது மக்கள் செய்த புண்ணியம். -यह लोगों के शुभ -पुण्य कर्म का फल है । -------- 2. இப்படிப்பட்ட காண்பதற்கரிய ---ऐसे दर्शन के दुर्लभ இறைவன் --भगवान மக்களுக்கு --लोगों को எளிதாக கிடைத்துள்ளார் . --सरलता में मिले हें । இருப்பினும் फिर भी மற்ற இறைவனை -अन्य ईश्वर का புகழ்ந்து பாடி --यशोगान करके வழிபடுவது -- प्रार्थना करना சரியாகுமா ? ठीक हो सकता है क्या ? நாங்கள் உறுதியான--हम तो दृढ विश्वास भरे मन से நம்பிக்கை கொண்ட உள்ளத்தோடு உலகின் --संसार के அனைத்து உயிருள்ள உயிரற்ற सभी जीव -निर्जीव அசையும் அசையாப் --चल-अचल பொருளகளைப் --वस्तुओं को படைத்துக் --सृजन करके காத்தருளும் --रक्षा करनेवाले குருவாயூரில் அவதரித்த --गुरुवायूर में अवतरित பகவானையே வழிபடுவோம்.-ईश्वर को ही प्रार्थना। करेंगे.

No comments:

Post a Comment