Saturday, March 11, 2023

प्रेम

 

 
Shared with Public
Public
मंच को प्रणाम।
अभिव्यक्ति :मन से कलम तक
शीर्षक :---प्रेम /प्रिय /मुहब्बत। इश्क। राग -अनुराग
विस्तृत अर्थ नहीं प्रेम ,
आचार्य शुक्ल के अनुसार
संकीर्ण।
दो से ज्यादा नहीं ,
तंग गली में जा नहीं सकते।
मीरा भगवान को वश में करना चाहती तो
भव बाधा दूर करो ,राधा।
मातृभाषा प्रेम ,देश प्रेम , वेद ,कुरान ,बाइबिल प्रेम
विश्व प्रेम प्रेम सा विस्तृत नहीं ,
वसुदैव कुटुम्बकम नहीं ,
मेरी प्रेमिका ,मेरी मातृ भाषा ,मेरा मज़हब
इसमें हमारा और मानवता नहीं ,
यह ईश्वर की सूक्ष्म माया -लीला
अबोध नर के लिए
नारकीय या स्वर्गीय पता नहीं ,
इस मिथ्या जगत में।
स्वरचित ,स्वचिंतक यस। अनंत कृष्णन।
-இன்றைய தலைப்பு : காதல்
எனது ஹிந்தி புதுக்கவிதையின்
தமிழ் மொழி பெயர்ப்பு
பொருளுடையதல்ல ,
காதல் என்பது பரந்த பொருளுடையதல்ல .
ஆச்சார்ய ஷுக்லா கூற்றின்படி
குறுகிய பொருள் .
இருவருக்கு மேல் இடமில்லை.
குறுகிய சந்து தான் காதல் .
மீரா கடவுளை தன்
வயப்படுத்த விரும்பினாள் .
கிருஷ்ணனை விடுத்து ராதையிடம்
உலக இன்னல் களைய பரிந்துரைக்க வேண்டினான்
உலகக் காதல் போல் விரிவானதல்ல ,
வையகம் ஒரு குடும்பம் என்ற உயர் கருத்து இல்லை.
என் நாடு ,என் காதலி ,என் மதம்
என் வேதம் ,என் குரான் ,என் பைபிள்
இதில் நம்முடைய மற்றும் ,
மனிதத்தன்மை இல்லை .
இது கடவுளின் நுண்ணிய மாயை லீலை .
அறியாத மனிதனுக்கு இது நரகமோ அல்லது ஸ்வர்க்கமோ தெரியாது .
இந்த பொய்யான வையகத்தில்.
வை அகத்தில்.

No comments:

Post a Comment