Wednesday, May 24, 2023

பாரதமக்கள் சிந்திக்க

 [24/05, 4:11 pm] sanantha 50: ताइवान के लोग भारतीयों से नफरत करते हैं क्यों...? जानना जरूरी है!


ताइवान में  करीब एक वर्ष बिताने पर एक भारतीय महानुभाव की कई लोगों से दोस्ती हो चुकी थी, परंतु फिर भी उन्हें लगा कि वहाँ के लोग उनसे कुछ दूरी बनाकर रखते हैं, वहाँ के किसी दोस्त ने कभी उन्हें अपने घर चाय के लिए तक नहीं बुलाया था...?


उन्हें यह बात बहुत अखर रही थी अतः आखिरकार उन्होंने एक करीबी दोस्त से पूछ ही लिया...?


थोड़ी टालमटोल करने के बाद उसने जो बताया, उसे सुनकर उस भारतीय महानुभाव के तो होश ही उड़ गए।


ताइवान वाले दोस्त ने पूछा, “200 वर्ष राज करने के लिए कितने ब्रिटिश भारत में रहे...?”


भारतीय महानुभाव ने कहा कि लगभग “10,000 रहे होंगे!”


तो फिर 32 करोड़ लोगों को यातनाएँ किसने दीं? वह आपके अपने ही तो लोग थे न...?


जनरल डायर ने जब "फायर" कहा था... तब 1300 निहत्थे लोगों पर गोलियाँ किसने दागी थीं? उस समय ब्रिटिश सेना तो वहाँ थी ही नहीं!


क्यों एक भी बंदूकधारी (सब के सब भारतीय) पीछे मुड़कर जनरल डायर को नहीं मार पाया...?


फिर उसने उन भारतीय महानुभाव से कहा, आप यह बताओ कि कितने मुगल भारत आए थे? उन्होंने कितने वर्ष तक भारत पर राज किया? और भारत को गुलाम बनाकर रखा! और आपके अपने ही लोगों को धर्म परिवर्तन करवाकर आप के ही खिलाफ खड़ा कर दिया!


जोकि 'कुछ' पैसे के लालच में, अपनों पर ही अत्याचार करने लगे! अपनों के साथ ही दुराचार करने लगे…!!


तो मित्र, आपके अपने ही लोग, कुछ पैसे के लिए, अपने ही लोगों को सदियों से मार रहे हैं...? आपके इस स्वार्थी धोखेबाज, दगाबाज, मतलबपरस्त, 'दुश्मनों से यारी और अपने भाईयों से गद्दारी'😢


इस प्रकार के व्यवहार एवं इस प्रकार की मानसिकता के लिए, हम भारतीय लोगों से सख्त नफ़रत करते हैं!


इसीलिए हमारी यही कोशिश रहती है कि यथासंभव, हम भारतीयों से सरोकार नहीं रखते...? उसने बताया कि, जब ब्रिटिश हांगकांग में आए तब एक भी व्यक्ति उनकी सेना में भरती नहीं हुआ क्योंकि उन्हें अपने ही लोगों के विरुद्ध लड़ना गवारा नहीं था...?


यह भारतीयों का दोगला चरित्र है, कि अधिकाँश भारतीय हर वक्त, बिना सोचे समझे, पूरी तरह बिकने के लिए तैयार रहते हैं...? और आज भी भारत में यही चल रहा है।


विरोध हो या कोई और मुद्दा, राष्ट्र विरोधी गतिविधियों में और खुद के फायदों वाली गतिविधियों में भारत के लोग आज भी, राष्ट्र हित को हमेशा दोयम स्थान देते हैं, आप लोगों के लिए "मैं और मेरा परिवार" पहले रहता है "समाज और देश" जाए भाड़ में...?


   ((  किसी मित्र के वाल से लिया गया, साभार  ))

[24/05, 5:08 pm] sanantha 50: தைவான் மக்கள்  இந்தியர்களை வெறுக்கிறார்கள் ‌ஏன்?

 ஒரு இந்தியன் தைவானில் ஓராண்டுக்கு மேல் வசித்தான். பல நண்பர்கள் இருந்தனர். ஆனால்  அவனை சற்று விலக்கியே வைத்திருந்தனர்.எந்த நண்பனும் அவனை தேநீர் அருந்த அழைக்கவில்லை.

காரணம்  அறிய அவன் ஒரு நெருங்கிய  நண்பனிடம் கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு இந்தியனுக்கு மயக்கம் வந்துவிட்டது.

 தைவான்காரன் இந்தியனிடம் கேட்டான்--"200ஆண்டுகள் ஆட்சி புரிய எத்தனை பிரிட்டீசார் இந்தியாவில் இருந்தனர்?

 இந்தியன் சொன்னான் --10000/பேர் இருந்து  இருப்பார்கள்.

 32கோடி இந்தியர் களைத் துன்புறுத்திய வர்கள் யார்? உங்கள் நாட்டு மக்கள் தானே.

ஜெனரல் டயர் சுடு என்று சொன்னதும் சுட்டு13000/மக்களைக் கொன்றது  யார்!? அப்பொழுது பிரிட்டிஷ்  படை அங்கு இல்லை.

 ஒரு துப்பாக்கி வீரன் கூட திருப்பி டயரை ஏன் சுடவில்லை!?

பிறகு கேட்டான் எத்தனை முகலாயர்கள் இந்தியாவிற்கு வந்தனர்? எத்தனை ஆண்டுகள் பாரதத்தை அடிமைப் படுத்தி வைத்திருந்தனர்?

 பாரத மக்கள் மதம் மாறினர். பாரத மக்கள் மதம் மாறி பாரத மக்களையே பாரத மக்களுக்கு  எதிரிகளாக்கினர்.


பணப் பேராசையால் தன் நாட்டு மக்களையே கொடுமைப் படுத்தினர்.மோசமாக நடந்து கொண்டனர்.

பணத்திற்காக பல நூற்றாண்டுகள் தன் மக்களையே கொன்று கொண்டிருந்தனர்.

 சுயநலம்,வஞ்சனை, ஏமாற்றுதல்,விரோதிகளுடன் நட்பு, தன் நண்பர்களுடன் நம்பிக்கை துரோகம்.

தன் நாட்டிற்கே துரோகம்.

 அதனால் முடிந்த அளவு இந்தியர்களை  தள்ளியே வைத்திருக்கிறோம்.

ஆங்கிலேயர்கள் ஹாங்காங் வந்த போது அவர்கள் படையில் ஒருவரும் சேரவில்லை.

காரணம் எங்கள் நாட்டு மக்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.எப்படி அவர்களைச் சுடுவோம். அடிப்போம். அப்படி பணத்திற்காக தேச துரோகிகள் ஆகமாட்டோம்.

 இது இந்தியர்களின் பச்சோந்தி தினம்.அதிகமான இந்தியர்கள் தங்களை விற்கத்  தயாராக இருக்கின்றனர்.இன்றும் தாய் மொழிக்கல்வி படிக்காமல் ஆங்கிலத்தை விரும்பி தாய்மொழி பேசுவதை அவமானமாக க் கருதுகின்றனர்.

  உங்களுக்கு நாட்டை விட உங்கள் குடும்பம் உங்கள் சுயநலம் முக்கியமாகிறது.

   ஒரு முகநூல் நண்பரின்  ஹிந்தி யின் தமிழாக்கம்.

No comments:

Post a Comment