Sunday, September 15, 2024

भारत और पाश्चात्य देश

 வணக்கம்  नमस्ते। தமிழ் ஹிந்தி  அறிக.கற்க.


 பாரதமும் மேற்கத்திய நாடுகளும்

भारत और पाश्चात्य देश 


ईसाई या  सनातन धर्म के विरुद्ध  बोलनेवाले,

 पाश्चात्य देशों के समर्थक  बोलते हैं कि 

वैज्ञानिक तत्काल  के सुखी साधनों के आविष्कारक पाश्चात्य लोग ही हैं। 

 கிறிஸ்தவர்கள் அல்லது சனாதன அறத்தை எதிர்ப்பவர்கள் அறிவியல் உடனடி  இன்பங்கள்  அளிக்கும்  சாதனங்களை கண்டு பிடித்தவர்கள் மேற்கத்திய நட்டவர்கள்.

  भारत देश के लोग  विविध भोजन पदार्थ को

 षडरस व्यंजन के आविष्कारक है।

 இந்திய மக்கள் அறுசுவை உண்டிகளைத் தான் கண்டுபிடிதாதுள்ளனர்.

  वे अज्ञानांधकार में है।

 அவர்கள் அறியாமை இருட்டில் உள்ளனர்.

 वे पाश्चात्य देश के जलवायु पर विचार नहीं करते।

 அவர்கள் மேற்கத்திய நாடுகளின் 

தட்ப வெப்ப நிலை அறியாதவர்கள்.

 मैं दस बार अमेरिका गया।

 நான் பத்து முறை அமேரிக்கா சென்றுள்ளேன்.

 एक बार जनवरी महीने मैं गया।

 ஒரு முறை ஜனவரி மாதம் சென்றேன்.

 घर से बाहर निकलना अति मुश्किल।

வீட்டில் இருந்து வெளியே செல்வது மிகவும் கடினம்.


सड़क   पर और घर के बाहर  छे फुट से ज़्यादा बर्फ।

 சாலையிலும் வீட்டிற்கு வெளியிலும்   ஆண்டிக்கு மேல் பனிக்கட்டி.

 बड़े बड़े जंगल, पर  एक भी उपयोगी पेड़ नहीं है।

 பெரிய பெரிய மரங்கள் காடு.

 ஆனால் ஒன்று கூட பயன் தரும் மரங்கள் கிடையாது.

 हमारे देश की तरह नीम का पेड‌ ,पीपल  का पेड़,  बरगद का पैड, इमली, कटहल, बादाम के पेड़ नहीं।  पेड़ों के जड़ भी बेल जैसे भूमि फैलते हैं।, हमारे देश के समान अति गहराई तक नहीं जाते।

‌நமது நாட்டைப் போல்  வேப்ப மரம் அரசமரம் ஆலமரம் புளி,பலா பாதாம் மரங்கள் கிடையாது.

மரங்களின் வேர்கள் பூமியில் படர்கின்றன. நமது நாட்டைப் போல் ஆழமாக வேரூன்றவில்லை.

  उनको घर से बाहर आना है तो बर्फ मिटाने के लिए औजार या यंत्र चाहिए।  गर्म पोशाक चाहिए।

வீட்டில் இருந்து வெளியே வரவே உபகரணம் அல்லது எந்திரம் வேண்டும்.

 बिना यंत्रो‌ के वे जी नहीं सकते। 

 இயந்திரங்கள் இன்றி அவர்கள் வாழ முடியாது.



 भोजन सामग्री मैं मांस ही ज़्यादा है। तरकारियां सब विदैश से ही आते हैं।


உணவுப் பொருட்கள் அதிகம் மாமிசங்கள் தான்.

   पर हमारे देश में समृद्ध भूमि है।

ஆனால் நம்முடைய நாட்டில் செழுமையான பூமி.

 भोजन सामग्रियों की कमी नहीं है।

 உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் கிடையாது.

 अतः हमारा दिमाग भोजन सामग्रियों के हजारों  स्वादिष्ट पदार्थ बनाने में सार्थक है।

 यहां के किसान  अर्द्धनग्नता से

 खेती करता है।நமதுஉணவுப்  பொருட்கள்   பலவிதமான அருசுவையுடன் தயாரிக்க நமதுமூளை  

பொருள் பொதிந்தது.

भोजन के लिए अनाज और तरकारियों की कमी नहीं है।

உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு கிடையாது.

अतः यंत्रीकरण और कारखानों की जरूरत नहीं है।

ஆகையால் இயந்திரமயமாக்கும் ஷா தொழிற்சாலைகளுக்கு தன் தேவையில்லை.

 कारखानों के कारण हमारा देश मरुस्थल बन रहा है।

 தொழிற்

சாலைகளால்  நமது நாடு பாலை வனமாகிக் கொண்டிருக்கிறது.

 ऐसे ही नगरीकरण और नगर विस्तार करके झीलों , खेतों को इमारतों से भरते जाएंगे तो भावी पीढी दाने दाने के लिए तड़पेंगी।

 இப்படியே நகரமயமாக்கல்  நகர விஸ்தரிப்பு என்று  கட்டடங்கள் ஆல் நிரப்பிக் கொண்டிருந்தால்  நமது எதிர்காலத் தலைமுறையினர் ஒவ்வொரு உணவு தானியத்திற்கும் துடிப்பார்கள்.

   यातायात और आविष्कार पाश्चात्य देशों के लिए अति आवश्यक है।

 போக்குவரத்து சாதனங்கள் கண்டு பிடிப்புகள் மேற்கத்திய நாடுகளுக்கான மிகவும் அவசியம்.

 

भारत तो किसानों  की भूमि है।

 स्वादिष्ट भोजन सामग्रियाँ  पाश्चात्य यंत्रीकरण से न मिलेगा।

 भूखा भजन न गोपाल।

 பாரதம் விவசாயிகளின் பூமி.

ருசிமிக்க உணவுப் பொருட்கள் ம ஏன் ற அல்ல கத்திய கண்டுபிடிப்பு கால் கிடைக்காது.

 பசியோடு பஜனை செய்ய முடியாது.

 दूर दर्शन मोबाइल संगणक से तात्कालिक सुख मिलता है।

 தொலைக்காட்சி கைபேசி கணினியால் கிடைப்பது உடனடி பலன்.

 उनसे  विविध प्रकार के मानसिक शारीरिक और सामाजिक विचार रोग होते हैं।

 அவைகளால் பலவிதமான உடல்  மனம் சமுதாய 

எண்ணங்களின்  நோய்கள் உண்டாகின்றன.

 इन बातों पर भारतीय युवकों को  सोचना विचारना है। 

 युवकों को जागना है, जगाना है।

 இந்த விஷயங்களை பாரத இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

 எண்ண வேண்டும்.

 देश को  रेगिस्तान बनाने से बचाना है।

 நாட்டை பாலைவனமாக  மாறுவதில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

 केवल पैसे मात्र से पेट नहीं भरेगा।  பணத்தால் வயிறு நிறையாது.


 खाली पेट कोई भी काम

करने न देगा।


வெறும் வயிறு எந்த வேலையையும் செய்ய விடாது.

 अतः हरे भरे भारत को  किसान प्रधान देश  और कृषि पेशा देश बनाने में ही होशियारी है।

 ஆகையால்  நமது  பாரதத்தை விவசாய முக்கியத்துவ நாடாக விவசாயத் தொழில் நாடாக உருவாக்குவது தான் அறிவுடைமையாகும் 


एस. अनंत कृष्णन चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक

No comments:

Post a Comment