திருப்புகழ் -- கவி அருணகிரிநாதர்.
तिरुप्पुकऴ् --कवि --अरुणगिरिनाथर
ग्रंथ का लाभ।
ஞானம் பெறலாம். ज्ञान प्राप्त कर सकते हैं
நலம் பெறலாம். -कल्याण हो सकता है
எந்நாளும் हर दिन
வர்னம் அரசாள் राजशासन का
வரம் பெறலாம். वर पा सकते हैं
மோனவீ ---शांति
ஏறலாம். पाप सकते हैए
யானைக்கு இளைஞான்-=कार्तिक का
திருப்புகழைகள்यशोगान
கேளீர் தினம். रोज श्रवण कीजिए।
வேதம் வேண்டாம் वेद न चाहिए।
சகல வித்தை வேண்டாம். सकल विद्याएँ न चाहिए।
கீத் நாதம் வேண்டாம். गीत नाद न चाहिए।
ஞான நூல் வேண்டாம். ज्ञान ग्रंथ न चाहिए।
ஆதி குருப் புகழை மேவுகின்ற
आदी गुरु यश बतानेवाले
கொற்றவன் =राजा
தாள் போற்று के चरण वंदना करो।
திருப்புகழை கேளீர் தினம்.
तिरुप्पुकऴ् हर दिन सुनिए।
ஆறுமுகம் தோன்றும்
षण्मुख दर्शन देगा।
அழகிய வேல் தோன்றும்
सुंदर शूल दर्शन देगा।
அவன் वह
ஏறு மயில் தோன்றும்
चढ़नेवाला मोर दर्शन देगा।
எழில் தோன்றும்
सुंदर दर्शन देगा।
சீறி வரு சூரன் முடியைத்
துணித்தோன்.
तेज़ से सूर के सिर काटे
திருப்புகழைப்यशोगान
பாரில் வழுத்தினோர் பால்.
संसार में कहा है
सुंदर श्वेत दँत पंक्तियो के
शोभित मुस्कुराहट देवी के नाथ!
कर में शक्ति शूल पकड़े
शरवण !
ऊँकार मंत्र
वेद मंत्र
उपदेश करनेवाले ,
त्रिनेत्र परमेश्वर के ज्ञान गुरु।।
ब्रह्मा, विष्णु और तीस करोड़
देवी देवताओं के लिए औ'
रावण के दशानन को
अपने शर से उड़ानेवाले
अपने आत्मीय अर्जुन के
सारथी बने नील मेघ वर्ण के
महाविष्णु सबकी स्तुतियों के ईश्वर !
मुझपर अनुग्रह करेंगे कब?
श्वेत मोती समान
शोभित
दंतपंक्त रचित
श्वेत मोती समान शोभित दंतपंक्तियाँ,
मुस्कुराहट
रचित
देवी के नाथ।
शक्ति शूल धारण शरवण भव
मोक्ष के लिए अतुलनीय/अनुपम
बीज स्वरूप ज्ञान ऐसी स्तुति त्रिनेत्र
[ परमशिव वेद श्रुति
ॐ मंत्र को उपदेश करके
शक्ति शूल दलित श्रवण भव
मोक्ष के लिए अतुलनीय/अनुप
तीस करोड़ देव की स्तुति करनेवाले ईश्वर
रावण के दस सिर बिखरने शर चलाये
अनुपमेय दुग्ध सागर का मंथन कर
एक दिन को अपने चक्र से रात बनाकर
मित्र अर्जुन के सारथी बनकर
हरे रंग के नीलमेघ रंग के विष्णु के
हरे रंग के नीलमेघ रंग के विष्णु के
स्तूति के पात्र बने परमेश्वर
मुझपर अनुग्रह करने का एक दिन आएगा कब?
+++++++++++++++++++++++++
சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,
शक्ति शूल दलित श्रवण भव
त्रिदेवों में बाकी द्विमूर्तियाँ
முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
मोक्ष के लिए अतुलनीय/अनुपम
விதையாக விளங்கும் ஞான குருவே,
बीज स्वरूप ज्ञान गुरु
எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
ऐसी स्तुति त्रिनेत्र
பரமசிவனார்க்கு
परमशिव
சுருதியின் वेद श्रुति
முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
सिखाते
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,
ॐ मंत्र को उपदेश करके
இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,
त्रिदेवों में बाकी द्विमूर्तियाँ
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
तीस करोड़ देव की स्तुति करनेवाले ईश्वर
தேவர்களும் அடி பணிய நின்றவனே,
பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,
रावण के दस सिर बिखरने शर चलाये
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,
अनुपमेय दुग्ध सागर का मंथन कर
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,
एक दिन को अपने चक्र से रात बनाकर
பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய
मित्र अर्जुन के सारथी बनकर
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
हरे रंग के नीलमेघ रंग के विष्णु के
स्तूति के पात्र बने परमेश्वर
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?
मुझपर अनुग्रह करने का एक दिन आएगा कब?
(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).
தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி
திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,
கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,
திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**
சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,
கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,
களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,
நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,
ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.
No comments:
Post a Comment