Tuesday, July 23, 2019

शिवन= சிவன்

அன்பே சிவம்.
ஆசையே துன்பம்.
இன்னல் தீர்க்கும் ஓம் நமச்சிவாய நாமம்.
ஈடில்லா இன்பம் நல்கும்.
உள்ளத்தின்  சஞ்சலம் தீர்க்கும்,
ஊக்கம் தரும் நாமமே
ஓம் நமச்சிவாயம்.

No comments:

Post a Comment