Saturday, December 5, 2020

योगमाया

 नमस्ते। நமஸ்தே.

वणक्कम।। வணக்கம்.

 माया ।शैतान।  மாயை . சைத்தான்.


வணக்கம்.நமஸ்தே!

தமிழும் நானே.ஹிந்தியும் நானே.

கவி குடும்பம்..कवि कुटुंब।

இன்றைய தலைப்பு.

शीर्षक :माया-योगमाया ।மாயை யோகமாயை.

6-12-2020.

असली माया।। உண்மையான மாயை

नकली माया।। பொய்யான மாயை.

रंग माया। வண்ண மாயை.

रंगीली माया।।  கேளிக்கை மாயை

चमकती माया।। ஒளிரும் மாயை.

नर-नारी, प्रेमी-प्रेमिका माया।। ஆண்-பெண்,காதலன்-காதலி மாயை

धन माया, अहं माया।। தன மாயை,ஆணவமாயை

लोभ माया ,सत्ता माया,  பேராசை மாயை,

ஆட்சி மாயை

पद माया, अधिकार माया।। பதவி மாயை ,அதிகாரமாயை.

न जाने विविध माया।। அறியாத பல வித மாயைகள்.

माया से बचना अति मुश्किल।। மாயையில் இருந்து தப்பிப்பது அதிக கடினம்.

माया महाठगिनी  மாயை மஹா மோசக்காரி

 त्रिदेव भी न बचे।।  மூன்று. தேவர்களும் தப்பவில்லை.

मामूली मानव सद्य: फल के लोभी।।

சாதாரண மனிதன் உடனடி பலன் 

அடையும் பேராசைக்காரன்.

परिणाम असाध्य दुखी ईश्वरीय दंड।।

பலன் தீர்க்க முடியாத 

கடவுளின் தண்டனை.

+++++++++++++++++++

 योगमाया   योग साधना ध्यान। 

 யோகமாயைகடவுள் விருப்பம்- யோகசாதனை -தியானம்.

कितने करते वे सुखी।।

செய்கின்ற அளவிற்கு சுகம் அதிகரிக்கும்.


செய்யாத அளவிற்கு துன்பம்.

அதனால் மனிதனால் 

மாயையில் சிக்கி

மனிதன்  சொல்கிறான்--

உலகம் இன்னல் மயமானது.

யோகமாயை (ஈஸ்வரசக்தி மாயை)

பெற்ற மனிதன் சொல்கிறான்---

"பூமி சுவர்க்கம்."




नमस्ते।

वणक्कम।।

 माया ।शैतान। 

असली माया।।

नकली माया।।

रंग माया।

रंगीली माया।।

चमकती माया।।

नर-नारी, प्रेमी-प्रेमिका माया।।

धन माया, अहं माया।।

लोभ माया ,सत्ता माया,

पद माया, अधिकार माया।।

न जाने विविध माया।।

माया से बचना अति मुश्किल।।

माया महाठगिनी  त्रिदेव भी न बचे।।

मामूली मानव सद्य: फल के लोभी।।

परिणाम असाध्य दुखी ईश्वरीय दंड।।

 योगमाया   योग साधना ध्यान।

कितने करते वे सुखी।।

कितने न करते  दुखी।

अतः मनुष्य कहता है 

दुख भरा संसार।।

 योगमाया प्राप्त मानव कहता,

स्वर्ग है वसुंधरा।।

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै।।









कितने न करते  दुखी।

अतः मनुष्य कहता है 

दुख भरा संसार।।

 योगमाया पर्याप्त मानव कहता,

स्वर्ग है वसुंधरा।।

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै।।

No comments:

Post a Comment