Thursday, September 24, 2020

 

1 m 
Shared with Public
Public
.
தமிழாக்கம் :--
அனந்த கிருஷ்ணன் ,சென்னை .
( ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ,.DrRamshankar Chanchalis withDrRam Shankar Chanchal
சில கனவுகள் கலைவதால்
வாழ்க்கை மரணம் அடைவதில்லை .
உண்மையில் அது நன்மையளிக்கும் .
சிலசமயங்களில்
தனிமையாக இருப்பது
தனக்குத் தானே பேசிக் கொள்வது
புன்சிரிப்பு சிரிப்பது
தன்னை மறந்திருப்பது
தன்னையே உலகின் ஆரவாரத்தில் இருந்து
பயம் -பீதியில் இருந்து ,ஹிம்சையில் இருந்து
மிக தொலைவில் அறியாத இடத்தில்
சுய மயக்கத்தில் முணுமுணுப்பது
நலமாகத் தோன்றுகிறது .
தனியாகச் செல்வது ,இயற்கையின் அழகை
ரசித்துக்கொண்டே
வெகு தொலைவில் நதி ,பறவைகள் ,மரங்கள்
ஆகியவற்றுடன் பேசிக்கொண்டே ,
அவைகளுடன் வாழ்ந்துகொண்டே
எனது சுய ஆனந்த மயக்கத்துடன்
தனியாக இருப்பதில்
ஆனந்தம் காண்கிறேன் .
कुछ सपनों के टूट जाने से जीवन नही मरा करते हे ........................
सचमुच
बहुत अच्छा लगता
कभी -कभी
अकेला होना
खुद से बाते करना
मुस्कना
ऑर खो जाना
खुद मे ही
दुनिया की भीड़ से
अलग
छल -कपट/हिसा-आतंक
सबसे बहुत अंजान
बेखबर /सुदूर
आफ्नो ही मस्ती मे
मस्त हो / गुंगुनाते
अच्छा लगता
अकेल चलते रहना
प्रकृति की रम्य
खूबसूरती को निहारते
मिलो दूर /सुदूर
नदी /नाले /पेड़ /पक्षी
सबसे
बाते करते
उनके संग जीते
मुस्काते
बल्कि सोचता हूँ
कभी -कभी क्यो
अक्सर अच्छा लगता है
इस
अमानवीय /दुष्ट
छल /भरी दुनिया से
अलग
अकेला होना
अकेला रहना
अपनी ही
मस्ती मे मस्त .........................मेरी लोकप्रिय कविता जिसका सिंधी भाषा मे भी अनुवाद हुआ अंतराष्ट्रीय संग्रह मे हुआ

No comments:

Post a Comment