Thursday, October 29, 2020

சொப்பனம் /கனவு

 தமிழும் நானே ஹிந்தியும் நானே.

तमिल भी मैं , हिंदी भी मैं।
नमस्ते। वणक्कम। நமஸ்தே.வணக்கம்.
கனவு-சொப்பனம்.க்வாப்/சப்னா.
ख्वाब/सपना। २९-१०-२०२०29-10-2020
सपने साकार/निराकार। கனவு உருவமுள்ளது/உருவமற்றது.
सुफल कुफल के सपने। நற்பலன்/தீயபலன்கனவுகள்.
दिवा सपने कोई परिणाम नहीं।பகல் கனவு பலனற்றது.
तड़के के सपने सुपरिणाम। விடியற்காலையில் கனவுகள் நற்பலன் தருபவை.
सकारात्मक सपने, எதிர்மறைக் கனவுகள்.
जिन बातों को सोचते रहते हैं, நினைத்துக் கொண்டே இருப்பவையே கனவுகள்.
वही सपने में।
कथानायिका के सपने, கதாநாயகிக் கனவுகள்
सपने की लडकियां । கனவுகள் கன்னிகள்.
इसे अंग्रेजी में "ड्रीम गेल" இதை ஆங்கிலத்தில் ட்ரீம் கேல் சொல்வதில்
அதிகஆனந்தம்.
कहने में
अति आनंद।
आधुनिक लड़कियां ड्रीम बाय के सपने। நவீனப் பெண்கள் ட்ரீம் பாய்களின் கனவுகள்.
सपनों की रानी कब आएगी तू கனவு ராணியே எப்பொழுது வருவாய் என்று பாடுபவர்கள் அதிகம்.
गानेवाले अनेक।।
सपनों का भारत देखनेवाले कम।।பாரதக் கனவு காண்பவர்கள் குறைவு.
सपनों का अनुशासन देखनेवाले कम। ஒழுக்கக் கனவுகள் காண்பவர்கள் குறைவு.
गांवों की प्रगति, किसानों के खुशहाल के सपने कम।।
கிராமங்முன்னேற்றம்'விவசாயிகளின் மகிழ்ச்சி நிலைகளின் கனவுகள் குறைவு.
शहरीकरण,उद्योगीकरण के स्वप्नों को देखनेवाले अधिक।।
நகரமயமாக்கல்,தொழில்மயமாக்கல் கனவு காண்பவர்கள் அதிகம்.
मेरा सपना यही भावी पीढ़ी दाने-दाने कै लिए
என் கனவுகள் எதிர்காலத் தலைமுறையினர் ஒவ்வொரு காரியத்திற்காக கட்டாயமாகத் துடிப்பார்கள்.
तरसेगी जरूर।
यह तो तड़के का सपना। இது விடிகாலையில் கனவு.
சுய எழுத்தாளர் சுய சிந்தனை யாளர்
அனந்த கிருஷ்ணன் சென்னை.

No comments:

Post a Comment