Search This Blog

Friday, July 8, 2016

பி.வா.

#பிறந்த_நாள்_வாழ்த்துக்கள்:P

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பிற்கினிய சகோதரரே.... அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர் திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக் கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன் சந்திர சூரியர் தானவர் வானவர் முந்திய தேவர் மூவருங் காத்திட நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில் தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்! சீரிய தினைமா தேனுடன் கனிமா, ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி, மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க! கல்வி அறிவு செல்வம் வீரம் புகழ் முதலிய பதினாறு செல்வங்களும் பெற்று இவ்வுலகில் உயிர்கள் வாழும் நாள்வரை இன்புற்று வாழ கடவுளை வணங்கி வாழ்த்துகிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் அன்பும் நட்பும் மிக்க Raja Raja D

No comments:

Post a Comment